பாரதிதாசன் பல்கலை துணை வேந்தராக பேராசிரியர் செல்வம் நியமனம் – கவர்னர் உத்தரவு!!

0
பாரதிதாசன் பல்கலை துணை வேந்தராக பேராசிரியர் செல்வம் நியமனம் - கவர்னர் உத்தரவு!!பாரதிதாசன் பல்கலை துணை வேந்தராக பேராசிரியர் செல்வம் நியமனம் - கவர்னர் உத்தரவு!!
பாரதிதாசன் பல்கலை துணை வேந்தராக பேராசிரியர் செல்வம் நியமனம் - கவர்னர் உத்தரவு!!
பாரதிதாசன் பல்கலை துணை வேந்தராக பேராசிரியர் செல்வம் நியமனம் – கவர்னர் உத்தரவு!!

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக அழகப்பா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் துணைவேந்தர்:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்ற பாரதியின் கொள்கையினை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் செயலகம், பதிவாளர் அலுவலகம், நிதி மற்றும் தேர்வு அலுவலகம் மற்றும் அதிகப்படியான துறைகள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் உள்ளன.

IGNOU பல்கலை செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்வு!!

இந்த பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், அடிப்படை மருத்துவயியல், புவியியல், சமுகவியல், கடலியல் மற்றும் மொழியியற் பள்ளிகளும் மற்றும் நூலகம் விடுதி, தகவலியற் மையம், பணியாளர் மனைகள், நலவிடுதி, உணவகம் என பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்த பல்கலைகழகத்தின் புதிய துணை வேந்தராக அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் செலவம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் – TRB பதிலளிக்க உத்தரவு!!

36 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ள அவர் சர்வதேச வணிக துறையில் தலைவராக பணியாற்றினார். தற்போது அவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக கவர்னர் பன்வாரிலால் நேற்று உத்தரவிட்டார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!