பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.16,000/- ஊதியம்..!

0
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - ரூ.16,000/- ஊதியம்..!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - ரூ.16,000/- ஊதியம்..!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.16,000/- ஊதியம்..!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் (BDU) சார்பில் சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இதில் Research Fellow மற்றும் Guest Lecturer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

BDU வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Research Fellow பணிக்கு 3 பணியிடங்கள் மற்றும் Guest Lecturer பணிக்கு 1 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • Research Fellow பணிக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Guest Lecturer பணிக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் M.Sc Chemistry மற்றும் SLET/ NET/ Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Research Fellow பணிக்கு ரூ. 5,000/- மற்றும் Guest Lecturer பணிக்கு ரூ. 16,000/- மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download NOTIFICATION

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!