மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023-விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

0
மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023-விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023-விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023-விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

Bharathidasan University ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Bharathidasan University
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.02.2023
விண்ணப்பிக்கும் முறை Email /Offline
Bharathidasan University காலிப்பணியிடங்கள்:

Bharathidasan பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கென ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bharathidasan University வயது வரம்பு:

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC/ST/Women பிரிவினருக்கு 05 ஆண்டுகள்,OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

NIV நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.18,000/- ஊதியம்|| ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

Bharathidasan University கல்வி தகுதி:

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Environmental Sciences / Biological Sciences / Life Sciences / Geosciences பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Bharathidasan University ஊதிய விவரம்:

Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Bharathidasan University தேர்வு செய்யப்படும் முறை :

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Bharathidasan University விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் (27.02.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், மேலும் ஒரு நகலை [email protected] மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!