பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க விரையுங்கள்!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க விரையுங்கள்!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க விரையுங்கள்!

University Research Fellowship (URF) பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 21.10.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் எளிய வழிமுறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் University Research Fellowship (URF)
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
பாரதிதாசன் பல்கலைக்கழக பணியிடங்கள்:

University Research Fellowship (URF) பணிக்கு என 04 பணியிடங்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.

URF கல்வி விவரம்:

இந்த பல்கலைக்கழக பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Geology, Applied Geology, Geosciences, Earth Sciences பாடப்பிரிவில் M.Sc Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
URF உதவித்தொகை:

University Research Fellowship (URF) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.5,000/- மாத உதவித் தொகையாக வழங்கப்படும்.

URF விண்ணப்ப கட்டணம்:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் ரூ.300/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படும்.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் JRF பணியிடம் – நேர்காணல் மட்டுமே!

Bharathidasan University தேர்வு செய்யும் விதம்:

University Research Fellowship (URF) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bharathidasan University விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, Biodata மற்றும் இதர சான்றிதழ்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (21.10.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!