தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !!!!!!

0
தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !!!!!!
தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !!!!!!

தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தற்போது அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி Field Worker பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bharathidasan University
பணியின் பெயர் Field Worker
பணியிடங்கள் 01
கடைசி தேதி 10.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலிப்பணியிடங்கள் :

Field Worker பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அதனுடன் M.Ed தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.7,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

Interview நடத்தப்பட்டு அதன் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்காணலானது 10.03.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணபிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.03.2021 அன்றுக் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Bharathidasan University Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!