பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.14,000/-

0
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.14,000/-
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.14,000/-
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.14,000/-

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள காலியிடம் நிரப்புவது குறித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பில் Project Fellow பதவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் கொடுத்துள்ளோம். இந்த பல்கலைக்கழக பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்த பின் விண்ணப்பிக்கவும்.

BDU வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • வெளியாகியுள்ள பல்கலைக்கழக அறிவிப்பில் Project Fellow பதவிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகங்களில் Biological / Biotechnological / Environmental Sciences பாடப்பிரிவுகளில் M.Sc / M.Phil டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 28 வயது நிர்ணயம் செய்துள்ளது. மேலும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் 5 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியமாக ரூ.14,000/- பெறுவார்கள்.
  • இப்பணிக்கு எழுத்து தேர்வு (Written Test) மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.
Bharathidasan University விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 04.02.2022 அன்றைய நாளுக்குள் அனுப்ப வேண்டும். இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தகுதியானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடைய கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!