பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Project Fellow பணிகளுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே வரிசைப்படுத்தி உள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு இப்பல்கலைக்கழக பணியிடங்களுக்கு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bharathidasan University
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Physics/ Applied Physics/ Materials Science பாடங்களில் M.Sc டிகிரி அல்லது M.Phil (Physics) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஊதிய விவரம் :
அதிகபட்சம் ரூ.10,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Bharathidasan University Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!