பாரதிதாசன் பல்கலைக்கழக பணிவாய்ப்புகள் – தேர்வு எழுத தேவையில்லை

0
பாரதிதாசன் பல்கலைக்கழக பணிவாய்ப்புகள் - தேர்வு எழுத தேவையில்லை
பாரதிதாசன் பல்கலைக்கழக பணிவாய்ப்புகள் - தேர்வு எழுத தேவையில்லை
பாரதிதாசன் பல்கலைக்கழக பணிவாய்ப்புகள் – தேர்வு எழுத தேவையில்லை

பாரதிதாசன் பல்கலைக்கழகம் அங்கு காலியாக உள்ள Project Fellow பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடையவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 16.12.2021 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான பணி குறித்த விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bharathidasan University
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியிடங்கள்:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.Sc, M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சமாக ரூ.14,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

முகவரி:-

டாக்டர். எஸ்.ஆர்.சிவகுமார்,

உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்,

திருச்சிராப்பள்ளி – 620 024, தமிழ்நாடு.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here