பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணிக்கு அழைப்பு !

0
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணிக்கு அழைப்பு !
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணிக்கு அழைப்பு !

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணிக்கு அழைப்பு !

பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சியில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோவின் தற்காலிக பதவிக்கு விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த [email protected]; [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முழு விவரங்களை அனுப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
பணியின் பெயர் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ
பணியிடங்கள் 01
கடைசி தேதி 31.07.2020
விண்ணப்பிக்கும் முறை Email
காலிப்பணியிடங்கள்:

பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சியில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோவின் தற்காலிக பதவிக்கு ஒரு இடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

M.Sc. in Chemistry படித்தவர்கள் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

Rs. 31000 (with GATE/CSIR)/ PA(without GATE/CSIR) emoluments based on experience as per DST norms + HRA.

தேர்வு செயல் முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்தார்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த [email protected]; [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முழு விவரங்களை அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!