பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் JRF காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

0
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் JRF பணியிடங்கள் 2021 - மாத ஊதியம் ரூ.31,000
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் JRF பணியிடங்கள் 2021 - மாத ஊதியம் ரூ.31,000

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் JRF காலிப்பணியிடங்கள்
மாத ஊதியம் ரூ.31,000/-

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Junior Research Fellow & Project Assistant பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகவல்களினை ஆராய்ந்து விட்டு அதன் படி விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bharathidasan University
பணியின் பெயர் Junior Research Fellow & Project Assistant
பணியிடங்கள் 02
கடைசி தேதி 10.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Project Assistant பணிகளுக்கு என தலா ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Bharathidasan University வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • Junior Research Fellow – அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் M.Sc (Life Science) தேர்ச்சியுடன் NET/ SLET தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் M.Sc (Life Science) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
JRF ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/ முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.05.2021 [email protected] அன்றுக்குள் என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Bharathidasan University Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!