பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Project Technician ஆகிய பதவிகளின் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டது. இத்துறையில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்க்கபப்டுகின்றன. எனவே இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து 10-10-2020 தேதிக்குள் [email protected] அல்லது [email protected] என்ற மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Junior Research Fellow & Project Technician
பணியிடங்கள் 01
கடைசி தேதி 10.10.2020
விண்ணப்பிக்கும் முறை EMAIL

காலி பணியிடம்:

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Project Technician 01 காலியிடங்களை நிரப்ப உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்க இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் UG/ PG (Environmental Science/ Environmental Biotechnology/ Life Science/ Biomedical Scienceஇருத்தல் வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,000/- வரை ஊதியமாக வழங்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யபப்டுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து 10-10-2020 தேதிக்குள் [email protected] அல்லது [email protected] என்ற மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!