ரூ.14,000/- ஊதியத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0

ரூ.14,000/- ஊதியத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Project Fellow பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகியுள்ள பல்கலைக்கழக அறிவிப்பில் Project Fellow பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகங்களில் Biochemistry / Life Science / Microbiology / Biotechnology பாடப்பிரிவுகளில் M.Sc / M.Phil டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • இப்பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 28 வயது நிர்ணயம் செய்துள்ளது. மேலும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் 5 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.14,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!