பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.14,000/-

0

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.14,000/-

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Project Fellow பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharathidasan University (BDU)
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
BDU காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள பல்கலைக்கழக அறிவிப்பில் Project Fellow பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bharathidasan University கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகங்களில் Biochemistry / Life Science / Microbiology / Biotechnology பாடப்பிரிவுகளில் M.Sc / M.Phil டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BDU வயது வரம்பு:

இப்பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 28 வயது நிர்ணயம் செய்துள்ளது. மேலும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் 5 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Bharathidasan University ஊதிய தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியமாக ரூ.14,000/- பெறுவார்கள்.

BDU தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.

Bharathidasan University விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் கொடுத்துள்ள தபால் முகவரிக்கு முகவரிக்கு 17.05.2022 அன்றைய நாளுக்குள் அனுப்ப வேண்டும். மேலும் [email protected].ac.in இந்த மின்னஞ்சல் முகவரிக்கு 17.05.2022 அன்றைய நாளுக்குள் அனுப்ப வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

BDU Notification

Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here