பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.20,000 ஊதியத்தில் புதிய வேலை – தேர்வு கிடையாது..!

0
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.20,000 ஊதியத்தில் புதிய வேலை - தேர்வு கிடையாது..!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.20,000 ஊதியத்தில் புதிய வேலை - தேர்வு கிடையாது..!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.20,000 ஊதியத்தில் புதிய வேலை – தேர்வு கிடையாது..!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Research Associate பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharathiar University
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail

 

Bharathiar University காலிப்பணியிடங்கள்:

தற்போது Research Associate பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டும் நிரப்ப இருப்பதாக பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Bharathiar University கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையத்தில் Biotechnology / Life Science பாடப்பிரிவில் Master degree முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    Exams Daily Mobile App Download
  • இத்துடன் Biotechnology / Life Science பாடப்பிரிவில் Ph.D படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Bharathiar University அனுபவம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Animal cell culture, primary culture and molecular techniques ஆகியவற்றில் முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் டிகிரி முடித்த பின்பு குறைந்தது 2 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பணி புரிந்திருப்பது அவசியமாகும்.
Bharathiar University ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் பணியின் போது மாதம் ரூ.20,000/- ஊதியம் பெறுவார்கள். மேலும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Bharathiar University தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Bharathiar University விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து இறுதி நாளுக்குள் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ளவும்.

Bharathiar University Notification

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!