பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

0
பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

Bharathiar University தற்போது வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Project Assistant பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharathiar University
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Bharathiar University காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

Bharathiar University கல்வி தகுதி:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் Computer Science / CA / IT பாடப்பிரிவில் Post Graduate Degree, M.Phil, Ph.D தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் .

Exams Daily Mobile App Download
Bharathiar University ஊதியம் விவரம் :

Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு மாதம் ரூ. 18,000/- ஊதியமாக வழங்கப்படும் .

DFCCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – ஊதியம் ரூ.2,00,000/- | விண்ணப்பிப்பது எப்படி?

Bharathiar University தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Bharathiar University விண்ணப்பிக்கும் முறை :

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட படி விண்ணப்ப படிவத்தை (Resume) தயார் செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்து Dr.T.Ramesh, Associate Professor அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முகவரி மூலம் கடைசி தேதிக்குள் (13.12.2022) அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!