பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை – சம்பளம்: ரூ.35,000/-

0
பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை
பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை – சம்பளம்: ரூ.35,000/-

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Associate மற்றும் Research Assistant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.தொகுப்பூதிய அடிப்படையில் ஓராண்டிற்கு மட்டும் பணியாற்ற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் பாரதியார் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Associate & Research Assistant
பணியிடங்கள் 02
கடைசி தேதி 20.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:
 1. இணை ஆய்வறிஞர் – 01
 2. ஆய்வு உதவியாளர் – 01
பல்கலைக்கழக தகுதி விவரங்கள்:
இணை ஆய்வறிஞர்:
 • தமிழில் முனைவர் பட்டம்
 • குறைந்தது பத்தாண்டுக் கால ஆராய்ச்சி அனுபவம்
 • ஆங்கிலம்,இந்தி, பிரெஞ்சுபோன்ற பிறமொழி அறிவு
 • ஆய்வுத் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் திறன்
 • முது முனைவர் (PDF), ஆய்வுத் திட்டங்கள் நிறைவு செய்தோர்க்கு முன்னுரிமை

ஆய்வு உதவியாளர்

 • தமிழில் முனைவர் பட்டம்
 • தேசிய/மாநிலத் தகுதித் தேர்வு தேர்ச்சி
 • ஆய்வு அனுபவம்
 • கணினிப் பயன்பாட்டறிவு
 • தமிழ்,ஆங்கிலத் தட்டச்சுத் திறன்
 • ஆய்வுத் திட்டங்கள் நிறைவுசெய்தோர்க்கு முன்னுரிமை
பல்கலைக்கழக மாத ஊதியம்:
 1. இணை ஆய்வறிஞர் – ரூ.35,000/-
 2. ஆய்வு உதவியாளர் – ரூ.20,000/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 20.01.2021 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2021 Pdf

Download Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here