பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை 2022 – முழு விவரங்கள் இதோ..!

0
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை 2022 - முழு விவரங்கள் இதோ..!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை 2022 - முழு விவரங்கள் இதோ..!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை 2022 – முழு விவரங்கள் இதோ..!

பாரதியார் பல்கலைக்கழகம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் பதிவுகளை மேற்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharathiar University
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Bharathiar University பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், Junior Research Fellow பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Bharathiar University கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Maths பாடப்பிரிவில் Postgraduate டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Exams Daily Mobile App Download
Bharathiar University வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் SC / ST / Women and physically handicapped விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டும் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

Bharathiar University ஊதியம்:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பதிவுதாரர்களுக்கு முதல் இரண்டு ஆண்டில் ரூ.31,000/- என்றும் மூன்றாம் ஆண்டில் ரூ.35,000/- என்றும் ஊதியமாக மாத மாதம் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Bharathiar University தேர்வு முறை:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் நேரடியாக நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Bharathiar University விண்ணப்பிக்கும் முறை:

இப்பல்கலைக்கழக பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டபடி, விண்ணப்பங்களை தயார் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 09.05.2022 ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்பி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மின்னஞ்சல் முகவரி:
[email protected]

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!