பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

0
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவி கள ஆய்வாளர் விண்ணப்பிக்க கடைசி..!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவி கள ஆய்வாளர் விண்ணப்பிக்க கடைசி..!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவி கள ஆய்வாளர் மற்றும் இளைய ஆராய்ச்சி சக பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக வரவேற்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க 18.03.2020 இன்று கடைசி தேதி ஆகும்.

   *Read More Latest Government Job 2020*

அமைப்பு பாரதியார் பல்கலைக்கழகம்
பணியிடங்கள் ஆராய்ச்சி உதவி கள ஆய்வாளர் மற்றும் இளைய ஆராய்ச்சி சக பணியாளர்
காலியிடங்கள் 03
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 18.03.2020
Official Website http://www.b-u.ac.in/Home

பணியிடங்கள் 

மொத்தம் 03 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

வயது வரம்பு 

18 முதல் 40 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி 

முதுகலை பட்டதாரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

ஊதிய விவரம் 

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 15000 /-முதல் ரூ. 30000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 18.03.2020 தேதி இன்று விண்ணப்பிக்க கடைசி ஆகும்.

Bharathiar University Notification 2020 Pdf

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!