பாரதி கண்ணம்மா வெண்பா, அஞ்சலியின் நோ மேக்கப் ரீல்ஸ் – என்ன கொடுமை சார் இது!!

0
பாரதி கண்ணம்மா வெண்பா, அஞ்சலியின் நோ மேக்கப் ரீல்ஸ் - என்ன கொடுமை சார் இது!!
பாரதி கண்ணம்மா வெண்பா, அஞ்சலியின் நோ மேக்கப் ரீல்ஸ் - என்ன கொடுமை சார் இது!!
பாரதி கண்ணம்மா வெண்பா, அஞ்சலியின் நோ மேக்கப் ரீல்ஸ் – என்ன கொடுமை சார் இது!!

பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபலமாக நடித்து வரும் வெண்பாவும், அஞ்சலியும் சேர்ந்து ஒரு துளி மேக்கப் கூட இல்லாமல் மலையாள பாடல் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வெண்பா, அஞ்சலி:

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது லாக்டவுன் காரணத்தால் தற்போது மெகா சங்கமமாக குறிப்பிட்ட சிலரை மட்டும் வைத்து ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதாவது ஒரு ரெசார்ட்டில் தான் இந்த ஷூட்டிங் நடைபெறுகிறது. சௌந்தர்யா தன் வீட்டிலேயே இருந்து அடிக்கடி வந்து போகிறார். சந்தியாவும் அப்படி தான்.

TN Job “FB  Group” Join Now

ஆனால் தற்போது சீரியல் வில்லிகள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். அர்ச்சனா, வெண்பா, பார்வதி என ஒரு கூட்டமே ஒன்று சேர்ந்துள்ளது. இதில் வெண்பா டார்கெட் செய்ய ஆள் இல்லாமல் அஞ்சலி மீது வெறுப்பை காட்ட ஆரம்பித்துள்ளார். அதாவது குழந்தையை கொல்லும் அளவிற்கு சென்று விட்டார் வெண்பா.

இன்று முதல் பேருந்து போக்குவரத்து சேவைகள் தொடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!!

இவரை போய் பாரதி அஞ்சலியின் நலனுக்காக அனுப்பி வைத்திருப்பது பலருக்கும் வெறுப்பாக தான் உள்ளது. பாரதியும் இந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாததால் வீட்டில் இருந்தே அடிக்கடி சில காட்சிகளில் மட்டும் இடம் பெறுவார். கண்ணம்மாவை சுத்தமாக காட்டுவது கிடையாது. மேலும் அகிலன் வேறு குழந்தை பிறக்கப்போவதை நினைத்து மிகவும் சந்தோசத்தில் உள்ளார்.

சென்ட்ரல் பேங்க் & IOB வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம்? நிதி ஆயோக் பரிந்துரை!

வெண்பாவின் சதித்திட்டம் தெரிந்தால் என்ன நடக்கும் என்றே யூகிக்க முடியாமல் இருக்கிறது. இப்படி மக்களை பதட்ட நிலையில் வைத்து விட்டு வெண்பாவும், அஞ்சலியும் இணைந்த ரீல்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது, இருவரும் இணைந்து காலையில் சுத்தமாக மேக்கப் இல்லாமல் மலையாள பாட்டிற்கு ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!