விஜய் டிவி முதல் ஜீ தமிழ் வரை டாப் சீரியல்களின் TRP ரேட்டிங் விவரம் – முதலிடத்தில் ‘பாரதி கண்ணம்மா’!

0
விஜய் டிவி முதல் ஜீ தமிழ் வரை டாப் சீரியல்களின் TRP ரேட்டிங் விவரம் - முதலிடத்தில் 'பாரதி கண்ணம்மா'!
விஜய் டிவி முதல் ஜீ தமிழ் வரை டாப் சீரியல்களின் TRP ரேட்டிங் விவரம் - முதலிடத்தில் 'பாரதி கண்ணம்மா'!
விஜய் டிவி முதல் ஜீ தமிழ் வரை டாப் சீரியல்களின் TRP ரேட்டிங் விவரம் – முதலிடத்தில் ‘பாரதி கண்ணம்மா’!

முன்னணி தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் இந்த வார TRP ரேட்டிங் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில், இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம். இதில் விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது.

TRP ரேட்டிங்

பொதுவாக டிவி சேனல்களை பொருத்தளவு காலை முதல் இரவு வரை இடைவிடாமல் ஒளிபரப்பாவது சீரியல்கள் மட்டும் தான். அதுவும் இப்போதெல்லாம் வார இறுதி நாட்களில் கூட சில டிவி சேனல்களில் சீரியல்கள் ஒளிபரப்பட்டு வருகிறது. ஏனென்றால் ரசிகர்கள் பலரும் இந்த சீரியல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், அவர்களை கவருவதற்காகவே வாரம் முழுவதும் சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

டெல்டா வகை வைரஸ்களை விட இரட்டிப்பாக பரவும் ஓமைக்ரான் – மருத்துவ நிபுணர்கள் தகவல்!!

என்றாலும் தமிழ் மொழியில் ஒளிபரப்பப்படும் அனைத்து சீரியல்களும் மக்களின் மனம் கவருவதில்லை. அந்த வகையில் பல்வேறு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் சில டிவி சேனல்களின் சீரியல்கள் மட்டுமே எப்போதும் TRP ரேட்டிங்கில் முதன்மையான இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் டிவி சீரியல்கள் மூலம் அதிகபட்ச பார்வையாளர்களின் கவனம் ஈர்த்துள்ள விஜய், சன், மற்றும் ஜீ தமிழ் டிவியில் இந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்களின் TRP ரேட்டிங் குறித்த விவரங்களை காணலாம்.

புதிய கெட்அப்பில் ‘பாரதி கண்ணம்மா’ நடிகர் அருண் பிரசாத் – வைரலாகும் புகைப்படம்!

இதில் விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் 12.4 புள்ளிகள் பெற்று மொத்த தமிழ் சீரியல்களிலும் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து சன் டிவியின் ‘கயல்’ சீரியல் 11.17 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் 11.9 புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பெற்றுள்ளது. இப்போது மற்ற சேனல்களின் சீரியல்கள் பெற்றுள்ள TRP ரேட்டிங் விவரங்கள் இதோ:

விஜய் டிவி:

பாரதி கண்ணம்மா – 12.4
பாக்கியலட்சுமி – 11.9
பாண்டியன் ஸ்டோர்ஸ் – 11.5
ராஜா ராணி 2 – 9.8
தமிழும் சரஸ்வதியும் – 7.8
மௌனராகம் – 6.5
பிக்பாஸ் சீசன் 5 – 5.4
நாம் இருவர் நமக்கு இருவர் – 4.3
தென்றல் வந்து என்னை தொடும் – 3.8
பாவம் கணேசன் – 3.6
காற்றுக்கென்ன வேலி – 3.4
வேலைக்காரன் – 3.2
முத்தழகு – 3.2
ராஜ பார்வை – 2.6

சன் டிவி:

கயல் – 11.17
வானத்தை போல – 10.62
சுந்தரி – 10.48
ரோஜா – 9.76
அபியும் நானும்- 9.13
சன் செய்திகள் – 8.97
கண்ணான கண்ணே – 8.90
அன்பே வா – 8.19
பூவே உனக்காக – 5.27
தாலாட்டு – 5.70
பாண்டவர் இல்லம் – 4.31
சந்திரலேகா – 4.27
அருவி – 4.16
தாலாட்டு – 4.15
மெட்டி ஒலி – 4.09
சித்தி 2 -2.99

ஜீ தமிழ்:

நினைத்தாலே இனிக்கும் – 5.15
புதுபுது அர்த்தங்கள் – 4.45
கோகுலத்தில் சீதை – 4.30
செம்பருத்தி – 4.20
சத்யா 2 – 3.40
அன்பே சிவம் – 3.26
என்றென்றும் புன்னகை – 2.40
சித்திரம் பேசுதடி – 2.03
ரெட்டை ரோஜா – 1.89
திருமதி ஹிட்லர் – 1.87
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி – 1.80
நீதானே என் பொன் வசந்தம் – 1.25
சின்ன பூவே மெல்ல பேசு – 1.18
இனிய இரு மலர்கள் – 0.74

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here