புதிய சீரியலில் களமிறங்கும் ‘பாரதி கண்ணம்மா’ நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!

0
புதிய சீரியலில் களமிறங்கும் 'பாரதி கண்ணம்மா' நடிகை - ரசிகர்கள் வாழ்த்து!
புதிய சீரியலில் களமிறங்கும் 'பாரதி கண்ணம்மா' நடிகை - ரசிகர்கள் வாழ்த்து!

புதிய சீரியலில் களமிறங்கும் ‘பாரதி கண்ணம்மா’ நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் ஷெரின் ஜானு, தற்போது அதே தொலைக்காட்சியில் மற்றொரு நாடகத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய சீரியலில் களமிறங்கும் ஷெரின் ஜானு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கும் விறுவிறுப்பான தொடர், பாரதி கண்ணம்மா. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஒளிபரப்பாகும் இந்த தொடர் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கிலும் முதலிடத்திலேயே உள்ளது. பாரதி கண்ணம்மாவின் நடத்தையில் சந்தேகம் கொள்ள அதனால் நடக்கும் பிரச்சனைகள் குறித்து சுவாரசியமாக தொடர் ஒலிபரப்பாகிக் கொண்டு உள்ளது.

அப்பாவுக்காக தமிழின் காதலை தூக்கி எறியும் சரஸ்வதி – ‘தமிழும் சரஸ்வதியும்’ ப்ரோமோ!

தற்போது கண்ணம்மா தனது இரட்டை குழந்தை விஷயம் பற்றி தெரிந்துக் கொள்ள போராடுகிறார். அதனை வைத்து வெண்பா கண்ணம்மாவினை அலைக்கழித்து வருகிறார். இத்தொடரில் கண்ணம்மாவின் தோழியாகவும், நர்ஸாகவும் நடித்து வருபவர் நடிகை ஷெரின் ஜானு. அவர் தனது நடிப்பால் அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார். இதனால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

கண்ணம்மாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ நினைக்கும் பாரதி – அதிர்ச்சியில் வெண்பா! மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

தற்போது இவர் அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மற்றொரு தொடரான நம்ம வீடு பொண்ணு என்ற சீரியலில் களமிறங்கி உள்ளார். இத்தொடரின் நாயகன் சுர்ஜித், ஷெரினுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் இந்த தகவல் உறுதியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!