பரபரப்பான கதைக்களம்.. கடைசி நிமிடத்தில் ஹேமாவை கண்டுபிடித்த கண்ணம்மா.. வைரல் ப்ரோமோ!

0
பரபரப்பான கதைக்களம்.. கடைசி நிமிடத்தில் ஹேமாவை கண்டுபிடித்த கண்ணம்மா.. வைரல் ப்ரோமோ!
பரபரப்பான கதைக்களம்.. கடைசி நிமிடத்தில் ஹேமாவை கண்டுபிடித்த கண்ணம்மா.. வைரல் ப்ரோமோ!
பரபரப்பான கதைக்களம்.. கடைசி நிமிடத்தில் ஹேமாவை கண்டுபிடித்த கண்ணம்மா.. வைரல் ப்ரோமோ!

பாரதி கண்ணம்மா தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதனால் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி பல இடையூறுகளுக்கு பின்னர் இப்பொழுது தான் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் தனது குழந்தைகள் என்ற உண்மையை DNA டெஸ்ட் மூலம் தெரிந்து கொண்டார். இந்த உண்மை தெரிஞ்சு நொருங்கிப் போன பாரதி, கண்ணம்மாவை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தியுள்ளோம் என்று நினைத்து வருத்தப்படுகிறார். ஆனால் இன்னொரு புறம் வெண்பாவின் ஆட்கள் ஹேமாவை கடத்தி கொண்டு செல்கின்றனர்.

Exams Daily Mobile App Download

ஹேமாவை கன்டெய்னரில் அடைத்து வைத்து கடத்துகின்றனர். ஹேமாவை காணாமல் கண்ணம்மா பதறி போய் இருக்க, அப்போது ஹேமா அனுப்பிய லொகேஷன் வைத்து அனைவரும் காரில் செல்கின்றனர். அப்போது மிக அருகில் லொகேஷன் இருப்பதை தெரிந்து அந்த கன்டெய்னரில் இருபவர்களை நிறுத்த சொல்ல, அவர்கள் மீண்டும் அடிக்க பெரிய சண்டை ஆகிறது. அருகில் இருந்த போலீசிடம் விஷயத்தை சொல்லி, அதை திறந்து பார்த்தால் ஹேமா இருக்கிறார்.

எதிர்பாராமல் நடந்த அசிம், ஜனனி சண்டை.. ஒரே டீமில் விக்ரமனுடன் நடந்த வாக்குவாதம் – பிக்பாஸ் ப்ரோமோ!

Follow our Instagram for more Latest Updates

அனைவரும் ஹேமாவை பார்த்து நிம்மதி அடைய, திடீரென்று ஹேமா மயங்கி விழுகிறார். பின்னர், ஆம்புலன்சில் ஹேமாவை கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்க்கின்றனர். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி, அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!