விரைவில் தொடங்க இருக்கும் “பாரதி கண்ணம்மா சீசன் 2” – ப்ரோமோ ரிலீஸ்!

0
விரைவில் தொடங்க இருக்கும்
விரைவில் தொடங்க இருக்கும் "பாரதி கண்ணம்மா சீசன் 2" - ப்ரோமோ ரிலீஸ்!
விரைவில் தொடங்க இருக்கும் “பாரதி கண்ணம்மா சீசன் 2” – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி லக்ஷ்மியை காரணமாக வைத்து கண்ணம்மாவை புரிந்து கொண்டே வருகிறார். இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிய இருப்பதாகவும் விரைவில் சீசன் 2 தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா சீசன் 2:

பாரதி கண்ணம்மா சீரியல் பல எபிசோடுகளை கடந்து இன்னும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மாவும் சேர்ந்து விடுவார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது. 700 எபிசோட்கள் வரை எந்த உண்மையும் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது லட்சுமிக்கு அப்பா யார் என்ற உண்மை தெரிந்துள்ளது. பாரதி தான் அப்பா என தெரிந்து அவருடன் நெருக்கமாக பழகி வருகிறார்.

விஜய் டிவியில் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ஷபானா – வெளியான ப்ரோமோ!

இந்நிலையில் பாரதி கடைசி வரை DNA டெஸ்ட் எடுக்கமாட்டார் என்பதால் லக்ஷ்மியை மகளாக ஏற்றுக் கொள்ளமாட்டார். வெண்பா பற்றிய உண்மை தெரிந்த பின் கூட பாரதி அதை நம்புவரா என்பதில் சந்தேகம் தான் இப்படி இருக்க இந்த சீரியல் சீக்கிரம் முடிக்க வேண்டும் என ஒரு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் சிலர் சீரியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என சொல்வதால் கதை சீக்கிரமாக முடிய போகிறது.

எழிலிடம் ராதிகா பற்றி உண்மையை சொல்லப் போகும் ராமமூர்த்தி தாத்தா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

மேலும் லட்சுமி ஹேமா பெரியவர்களாக மாறி கதை எடுத்து செல்லப்பட இருக்கிறது. இவை எல்லாம் இனி வரப் போகும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. இருந்தாலும் அப்படியும் பாரதி கண்ணம்மா மீது கோவமாக இருந்தால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்பதால் சீசன் 2வில் கண்ணம்மா பாரதி சேர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!