பாரதி கண்ணம்மா புகழ் வெண்பாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் – வைரலாகும் வீடியோ!

0
பாரதி கண்ணம்மா புகழ் வெண்பாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் - வைரலாகும் வீடியோ!
பாரதி கண்ணம்மா புகழ் வெண்பாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் - வைரலாகும் வீடியோ!
பாரதி கண்ணம்மா புகழ் வெண்பாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் – வைரலாகும் வீடியோ!

பாரதி கண்ணம்மா தொடரின் மூலமாக பிரபலமான பரினா ஆசாத், தற்போது முழுக்க மேக்கப் போட்டுள்ள கெட்டப்பில் 90’S காலத்து படத்தில் இருந்து ஒரு வசனத்தை பேசி ரீல்ஸ் செய்துள்ளார். இவரின் இந்த வீடியோவிற்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

புது ரீல்ஸ்:

நடிகர், நடிகைகள் அனைவரும் தற்போது நடிப்புடன் சேர்த்து பல விளம்பர படங்களிலும், சமுக வலைத்தளங்களில் மற்ற நடிகர், நடிகைகளின் பேமசான வசனங்களை பேசியும், பாடல் வரிகளுக்கான நடனத்தையும் ஆடி வருகின்றனர். இதை தவிர சாதாரண மக்களும் இதை போல் வெளியிடும் வீடியோக்கள் அதிகரித்து வருகிறது. சன் டிவியில் பாடல்களை தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனவர் தான் ஃபரீனா ஆசாத். இவரது திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க மிகவும் பொறுமையாக காத்திருந்தார்.

Exams Daily Mobile App Download

அதைத்தவிர ஜெயா டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற மற்ற முக்கிய சேனல்களிலும் பணியாற்றியவர். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியது முதல் அதிக பிரபலம் அடைந்து விட்டார். அதிலும், வில்லியாக இவரது நடிப்பு வெள்ளித்திரை நீலாம்பரியை மிஞ்சும் அளவிற்கு இருப்பதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர். இவரது பிரசவ காலத்திலும் இடைவிடாது நடித்து வந்தார்.

குக் வித் கோமாளி மணிமேகலைக்கு நேர்ந்த சோகம் – வைரல் பதிவு!

ஃபரீனா அடிக்கடி பல ட்ரெண்டிங் வீடியோக்களுக்கு ரீல்ஸ் செய்து வருவார். அந்த வகையில், தற்போது இரட்டை ரோஜா படத்தில் ஊர்வசி பேசும், “எங்க பார்த்தாலும் என்ன தான் கூப்பிடுறாங்க. காது குத்துறது, மணி விழா, பர்த்டே பார்டினு, அப்பப்பா. போகலைனாலும் கோவிச்சுக்கிறாங்க. பாப்புலர் ஃபிகர்னா இதான் ஒரு பிராப்ளம். ஆமா, எங்க அந்த நிம்மி. அன்னைக்கு ஒரு நெக்லஸை போட்டுட்டு வந்து இதை மாதிரி வாங்கவே முடியாதுனு சொன்னாளே. வாங்கிட்டேன் பார்த்தியா” என்ற வசனத்தை பேசியுள்ளார். இதனால் ரசிகர்கள் வெண்பாவை கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here