‘பாரதி கண்ணம்மா’ நடிகை வினுஷாவின் புதிய தோற்றம் – இதற்காக தானா? ரசிகர்கள் வாழ்த்து!

0
'பாரதி கண்ணம்மா' நடிகை வினுஷாவின் புதிய தோற்றம் - இதற்காக தானா? ரசிகர்கள் வாழ்த்து!
'பாரதி கண்ணம்மா' நடிகை வினுஷாவின் புதிய தோற்றம் - இதற்காக தானா? ரசிகர்கள் வாழ்த்து!
‘பாரதி கண்ணம்மா’ நடிகை வினுஷாவின் புதிய தோற்றம் – இதற்காக தானா? ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய கண்ணம்மாவாக நடித்து வரும் நடிகை வினுஷா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் நிலையில், இது தொடர்பான சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அவை தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை வினுஷா

தமிழ் சின்னத்திரை தொடர்களில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி விலகிய பிற்பாடு புதிய கண்ணம்மாவாக களமிறங்கி இருப்பவர் நடிகை வினுஷா. பொதுவாக ஒரு கதாப்பாத்திரத்தில் ஒருவர் நடித்து அதற்கான அங்கீகாரத்தை பெற்று சில, பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கும் நிலையில் அந்த கதாப்பாத்திரம் வேறு ஒருவருக்கு மாற்றப்படும் போது அது ரசிகர்கள் மத்தியில் கிளிக் ஆவது சற்று கடினமான செயல் தான்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் – கலெக்டர் வேண்டுகோள்!

ஆனால் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி விட்டு சென்ற வெற்றிடத்தை மிக அழகாக மேட்ச் செய்து கண்ணம்மா ரோலுக்கு தான் பொருத்தமானவர் தான் என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகை வினுஷா. ஏற்கனவே தமிழ் சின்னத்திரை சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்த இந்த கண்ணம்மா கதாப்பாத்திரம் மாற்றப்படும் போது அது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கே பெரிய பின்னடைவாக இருக்கும் என ரசிகர்கள் கணித்து வந்த நிலையில், தனது அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறார் நடிகை வினுஷா.

Vijay TV Big Boss Promo || சாப்பிடாமல் அடம் பிடித்த ராஜு, சமாதானம் செய்த பாவ்னி – நெகிழ்ச்சியான கிளிப்ஸ்!!

இது ஒரு புறம் இருக்க, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய கண்ணம்மாவான நடிகை வினுஷா சமீபத்தில் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். இவரது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி அப்போது வைரலானது. இந்நிலையில் மீண்டுமாக நடிகை வினுஷா தனது பிறந்தநாளில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட அதுவும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here