புதிய கெட்அப்பில் ‘பாரதி கண்ணம்மா’ நடிகர் அருண் பிரசாத் – வைரலாகும் புகைப்படம்!

0
புதிய கெட்அப்பில் 'பாரதி கண்ணம்மா' நடிகர் அருண் பிரசாத் - வைரலாகும் புகைப்படம்!
புதிய கெட்அப்பில் 'பாரதி கண்ணம்மா' நடிகர் அருண் பிரசாத் - வைரலாகும் புகைப்படம்!
புதிய கெட்அப்பில் ‘பாரதி கண்ணம்மா’ நடிகர் அருண் பிரசாத் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதியாக நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத் சுற்றுலா முடித்து சென்னைக்கு திரும்பி இருக்கும் நிலையில், தனது அன்றாட பணிக்கு திரும்புவதை போல வெளியிட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அருண்:

மக்களின் மனம் கவர்ந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது 660 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது. இத்தொடரில் பல ஆண்டுகாலமாக பிரிந்து வாழ்ந்து வந்த பாரதி, கண்ணம்மா இருவரும் மீண்டுமாக சேர்ந்து வாழ துவங்கியுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்டிருந்த பிரிவு சற்று குறைய துவங்கி இருக்கிறது. இதனுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த சீரியல் பாரதி, கண்ணம்மா சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் ஒளிபரப்பாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

‘பாரதி கண்ணம்மா’ பாரினாவின் கவலையான இன்ஸ்டா பதிவு – ஆறுதல் கூறி வரும் ரசிகர்கள்!!

இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதி என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் அருண் பிரசாத். இத்தொடரில் கடந்த 3 ஆண்டுகாலமாக பயணித்து வரும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். வழக்கமாக ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வரும் நடிகர் அருண் பிரசாத், சமீபத்தில் வட இந்தியாவின் சில பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வந்திருக்கிறார். அந்த வகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு பாரதியை மறந்து அருணாக இருப்பதாக இவர் குறிப்பிட்ட சில பதிவுகள் சமூக வலைதளங்களில் பெரும் பிரளயத்தையே உருவாக்கி இருந்தது.

தமிழக கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை – கொரோனா பரவல் எதிரொலி!அமைச்சர் தகவல்!!

இந்நிலையில் சுற்றுலாவை உற்சாகமாக கொண்டாடி விட்டு தற்போது சென்னைக்கு திரும்பி இருக்கும் நடிகர் அருண் பிரசாத் தனது அன்றாட வேலைகளில் ஒன்றான விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கி இருக்கிறார். அந்த வகையில் விளையாட்டு களத்திற்கு மீண்டுமாக திரும்பும் நடிகர் அருண் இது தொடர்பான சில புகைப்படங்களுடன் கூடிய ஒரு கேப்ஷனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!