‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா வெளியிட்ட அசத்தலான ரீல்ஸ் – ரசிகர்கள் பாராட்டு!

0
'பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பா வெளியிட்ட அசத்தலான ரீல்ஸ் - ரசிகர்கள் பாராட்டு!
'பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பா வெளியிட்ட அசத்தலான ரீல்ஸ் - ரசிகர்கள் பாராட்டு!
‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா வெளியிட்ட அசத்தலான ரீல்ஸ் – ரசிகர்கள் பாராட்டு!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் வெண்பா, செம மேக்கப்பில், உசிலம்பட்டி பெண்குட்டி பாடலுக்கு அருமையான ரீல் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பரீனா ரீல்ஸ்:

விஜய் டிவி சீரியல்களில் டாப் இடத்தில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பவர் வெண்பா என்கிற பரீனா, அவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இருந்தாலும் தொடர்ந்து சீரியலில் அவர் நடித்து வருகிறார். படப்பிடிப்பு குழுவினரும் அவருக்கு அதிக வேலை கொடுக்காத அளவில் கதையை மாற்றி அமைத்து வருகின்றனர். எப்போதும் வில்லியை சுற்றியே கதை இருந்து வரும் நிலையில், தற்போது குழந்தைகளை பற்றியும், அஞ்சலியை பற்றியும் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

11,250 அடி உயரத்திலிருந்து விழுந்த ஐபோன் X – அடுத்து நடந்த சம்பவம்! விமானி பகிர்ந்த தகவல்!

இந்நிலையில் கடந்த வாரம் முதல் அஞ்சலியின் வளைகாப்பு புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பல கலாட்டாக்கள் படப்பிடிப்பு தளத்தில் நடைபெறுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கண்ணம்மாவும் கலந்து கொள்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அகிலன் கதாபாத்திரமும் மாற்றப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில் தற்போது பரீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

அதில் உசிலம்பட்டி பாடலிற்கு அருமையாக நடித்துள்ளார். என்ன தான் அவர் கர்ப்பமாக இருந்தாலும் சிறிதும் அவரது அழகில் குறை இல்லாமல் இருக்கிறார். மேலும் அவர் கன்னத்தில் விழும் குழிக்கு ரசிகர்கள் லைக்கை தெறிக்க விட்டுள்ளனர். செம மேக்கப்பில் அவரை பார்க்க செம அழகாக இருக்கிறார். கமெண்டில் ஒருவர் கன்னக்குழி அழகி என பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!