ஹேமாவை பிரிந்து வாடும் பாரதி.. குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடும் கண்ணம்மா – பாரதி கண்ணம்மா அடுத்த கட்டம்!

0
ஹேமாவை பிரிந்து வாடும் பாரதி.. குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடும் கண்ணம்மா - பாரதி கண்ணம்மா அடுத்த கட்டம்!
ஹேமாவை பிரிந்து வாடும் பாரதி.. குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடும் கண்ணம்மா - பாரதி கண்ணம்மா அடுத்த கட்டம்!
ஹேமாவை பிரிந்து வாடும் பாரதி.. குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடும் கண்ணம்மா – பாரதி கண்ணம்மா அடுத்த கட்டம்!

பாரதி வெண்பாவின் சூழ்ச்சியில் மாட்டி வெண்பாவை திருமணம் செய்து கொள்ள சென்றது ஹேமாவிற்கு பிடிக்காமல், தான் மீண்டும் அனாதை ஆசிரமத்திற்கு செல்ல போவதாக எழுந்த பிரச்சனையால் கண்ணம்மா ஒருவழியாக உண்மையை ஹேமாவிடம் சொல்லி விடுகிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் பல நாட்களாக எதிர்ப்பர்த்து வந்த DNA டெஸ்ட் ரிசல்ட் எப்போது தான் வரும் என்று ரசிகர்கள் பொறுமையை இழந்து விட்டனர். பாரதி 10 வருடம் கழித்து ஒருவழியாக டெஸ்ட் எடுத்து அனுப்ப, அங்கே மிஷினில் பிரச்சனை ஆகி, ரிசல்ட் வர தாமதம் ஆகிறது. அதற்குள், ஹேமா செய்த பிரச்சனையால் கண்ணம்மா உண்மை முழுவதையும் கூறி தனது வீட்டிற்கு ஹேமாவை அழைத்து செல்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில், தீபாவளி பண்டிகை வர சௌந்தர்யா மொத்த குடும்பத்துடன் கண்ணம்மா வீட்டிற்கு சென்று பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஆனால், பாரதி மட்டும் வீட்டில் தனியாக ஹேமாவை நினைத்து கஷ்டப்படுகிறார். சௌந்தர்யா இதை பற்றி கண்ணம்மாவிடம் வருத்தப்பட, உடனே ஹேமாவை அழைத்து இவ்வளவு நாளாக உன்னை பார்த்துக் கொண்ட பாரதியை மறக்க கூடாது என்று சொல்லுகிறார்.

தமிழக இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட் .. 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உறுதி – அமைச்சர் முக்கிய தகவல்!

Exams Daily Mobile App Download

இதனால், பாரதியை பார்க்க ஹேமா வீட்டிற்கு செல்கிறார். ஹேமாவை நேரில் பார்த்து பாரதி மிகவும் சந்தோசப்படுகிறார். ஹேமா தான் கொண்டு வந்த ஸ்வீட்டை கொடுத்து பாரதியை சாப்பிட சொல்லுகிறார். பின்னர், ஹேமாவுடன் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவது போல் எபிசோடுகள் வரும் வாரத்தில் வர உள்ளது. இதன்பிறகு தான் DNA டெஸ்ட் ரிப்போர்ட் வர உள்ளது போல் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!