பாரதி கண்ணம்மா Climax-ல் வேற லெவல் ட்விஸ்ட்.. என்ட்ரி கொடுக்கும் பழைய கண்ணம்மா ரோஷினி!
பாரதி கண்ணம்மா தொடர் விரைவில் முடிவடைய உள்ளது. ரசிகர்கள் பலரும் இதன் கிளைமாக்ஸ் காட்சி எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கொள்ள தான் காத்து கொண்டுள்ளனர். தற்போது அது பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது.
சீரியலுக்கு எண்டு:
விஜய் டிவியில் பல காலமாக நல்ல TRPயில் டெலிகாஸ்ட் ஆன ஒரு தொடர் பாரதி கண்ணம்மா. ஆனால் அடுத்தடுத்து முக்கிய நடிகர்கள் இந்த தொடரில் இருந்து விலகினார்கள். இதனால் இதன் மவுசு சற்று குறைய தொடங்கியது. அதைத்தொடர்ந்து இந்த தொடரின் நாயகியாக தற்போது நடித்து வரும் வினுஷா ஒப்பந்தம் ஆனார்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ரசிகர்கள் புலம்பாத குறையாக கேட்ட DNA டெஸ்டின் முடிவுகளும் விரைவில் வெளியாக உள்ளது. அத்துடன் இந்த தொடர் முடிவடைய உள்ளது.
இது நல்ல சான்ஸ் மக்களே.. Use பண்ணிக்கோங்க – சரிந்த தங்கம் விலை – மகிழ்ச்சியில் பெண்கள்!
Exams Daily Mobile App Download
மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் இந்த சீரியலுக்கு தூணாக இருந்த பழைய கண்ணம்மா ரோஷினி மிகவும் வித்தியாசமான ரோலில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். சில நிமிடங்கள் அவர் திரையில் தோன்றினாலும் மாறுபட்ட காட்சியாக அது இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவரின் இந்த ரீஎன்ட்ரி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.