ஒரு வழியா இந்த உண்மை தெரிஞ்சுருச்சு.. இனி ஓவர்.. பாரதி கண்ணாமாவுக்கு சுபம் போட்ட விஜய் டிவி!!

0

பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டது. இந்நிலையில் கூடிய விரைவில் சீரியல் முடிவுக்கு வர உள்ளது.

பாரதி கண்ணம்மா

ரசிகர்கள் பலரும் புலம்பாத குறையாக கேட்டது எப்பொழுது DNA டெஸ்ட் பாரதி எடுப்பார் என்று தான். அதே மாதிரி DNA டெஸ்டிற்கு பாரதி மாதிரிகளை கொடுத்துவிட்டார்.முடிவுகள் மட்டும் வரவேண்டியது தான் இன்னும் பாக்கி.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் புது ட்விஸ்ட்டாக ஹேமா நான் அனாதை தான்.. எனவே நான் ஆசிரமத்திற்கு செல்கிறேன் என வீட்டில் இருப்பர்வர்களிடமும் கண்ணம்மாவிடமும் சொல்கிறார். இதை கேட்டு கண்ணம்மா ஷாக் ஆக நான் தான் உன் அம்மா என்ற உண்மையை ஹேமாவிடம் சொல்லிவிடுகிறார்.

அட கமல் சார் முன்பே இப்படியா பண்ணுவீங்க.. ரச்சித்தாவிடம் நைசாக காதலை கூறிய ராபர்ட் மாஸ்டர்!

Exams Daily Mobile App Download

தொடர்ந்து அடுத்தடுத்து மறைக்கப்பட்ட அனைத்து உண்மைகளும் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.இதன் மூலம் DNA டெஸ்ட் முடிவுகள் வந்தவுடன் இந்த தொடர் இன்னும் சிறிது நாட்களில் முடியப்போவது உறுதி. பாரதி தான் செய்த தவறை எண்ணி வெட்கப்பட்டு தலைகுனிவதோடு இந்த தொடர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!