BEL நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலை – 84 காலிப்பணியிடங்கள்..!

0
BEL நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலை - 84 காலிப்பணியிடங்கள்..!
BEL நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலை - 84 காலிப்பணியிடங்கள்..!
BEL நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலை – 84 காலிப்பணியிடங்கள்..!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Project Engineer-I & Trainee Engineer-I பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

BEL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Engineer-I & Trainee Engineer-I பணிகளுக்கென 84 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Trainee Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்ச வயது 25 எனவும், Project Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்ச வயது 28 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர்கள் கல்வி மதிப்பெண் / தகுதி அனுபவம் / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
  • Trainee Engineer – I – ரூ.25,000/- முதல் 31,000/- வரை
  • Project Engineer – I – 35,000/- முதல் 50,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Trainee Engineer – I பணிக்கு ரூ.200/- மற்றும் Project Engineer – I பணிக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.12.2021 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!