BEL வேலைவாய்ப்பு 2020

0
Project Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Project Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

BEL வேலைவாய்ப்பு 2020

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ,Project Engineer மற்றும் Trainee Engineer ஆகிய காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க இன்று 14.03.2020 இறுதி நாள். எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக தங்களது விண்ணப்பங்களை 14.03.2020  வரை விண்ணப்பிக்கலாம்.

                                              BEL வேலைவாய்ப்பு 2020

குழுவின் பெயர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
  பணியின் பெயர் Project Engineer ,Trainee Engineer
   காலியிடங்கள் 83
  விண்ணப்பிக்க இறுதி நாள்  14.03.2020

 

வயது வரம்பு:

  • Trainee Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Project Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Engineering முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000 /- முதல் ரூ.35,000 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக தங்களது விண்ணப்பங்களை 14.03.2020 வரை சமர்பிக்கலாம்.

Official Site

Notification 

Apply Online 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!