பாக்கியா காலில் ஏற்பட்ட பலத்த காயம், வேலை வாங்கும் மாமியார் – வெளியான ப்ரோமோ!

0
பாக்கியா காலில் ஏற்பட்ட பலத்த காயம், வேலை வாங்கும் மாமியார் - வெளியான ப்ரோமோ!
பாக்கியா காலில் ஏற்பட்ட பலத்த காயம், வேலை வாங்கும் மாமியார் - வெளியான ப்ரோமோ!
பாக்கியா காலில் ஏற்பட்ட பலத்த காயம், வேலை வாங்கும் மாமியார் – வெளியான ப்ரோமோ!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பாக்கியாவிற்கு வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. அதனால் அவரது காலில் எலும்பு முறிகிறது. பொதுவாக ஒரு வீட்டில் அம்மா வேலை செய்ய முடியாமல் போனால் என்ன நடக்கும் என்பது குறித்து இந்த வார எபிசோட் இருக்க உள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் மவுசு குறையாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இல்லத்தரசிகள் வீட்டில் செய்யும் வேலைகள் குறித்தும், வீட்டில் இருப்பவர்கள் அவர்களை நடத்தும் விதம் குறித்தும், ஒரு நல்ல அம்மா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கதைக்களம் அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் வாரம் முழுவதும் நடைபெற உள்ள எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

கண்ணன், ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு அனுப்பி கதவை பூட்டிய மூர்த்தி – வெளியான அதிரடி ப்ரோமோ!

அதில் பாக்கியா வண்டி ஓட்டி செல்லும் போது தவறுதலாக கீழே விழுந்து விடுகிறார். அவரது காலில் அடிபடுகிறது. டாக்டரிடம் சென்று எக்ஸ்ரே எடுத்து பார்க்கும் போது அவர் காலில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. இதனால் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார். உடனே வீட்டிற்கு வந்ததும் பாக்கியாவிடம் அனைத்து வேலைகளையும் வாங்குகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

ஜெனி உதவி செய்தாலும் அதனை குறை சொல்கின்றனர். பாக்கியா மிகுந்த வலியுடன் அனைத்து வேலைகளையும் செய்கிறார். இல்லத்தரசிகளுக்கு ஓய்வே இல்லை என்பது குறித்து இந்த வார எபிசோட் உள்ளது. மேலும் இந்த வார எபிசோட் விறுவிறுப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ப்ரோமோ காரணமாக இல்லத்தரசி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!