TNPSC Group I தேர்வில் 30 நாட்களில் வெற்றி பெற வேண்டுமா? Best Online classes!! உடனே join பண்ணுங்க!

0
TNPSC Group I தேர்வில் 30 நாட்களில் வெற்றி பெற வேண்டுமா? Best Online classes!! உடனே join பண்ணுங்க!
TNPSC Group I தேர்வில் 30 நாட்களில் வெற்றி பெற வேண்டுமா? Best Online classes!! உடனே join பண்ணுங்க!
TNPSC Group I தேர்வில் 30 நாட்களில் வெற்றி பெற வேண்டுமா? Best Online classes!! உடனே join பண்ணுங்க!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் நீங்கள் TNPSC Group 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் இணைய வேண்டுமா? உங்களுக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகளை TNPSC வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் கீழ் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
தேர்வு முறை:

TNPSC Group 1 பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் தேர்வு உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

தேர்வு நாள்:

TNPSC Group 1 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்:

TNPSC Group 1 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வுக்கு இன்னும் 30 நாட்களே உள்ளதால் தேர்வர்கள் கடுமையாக படித்து வருகின்றனர். இந்த நிலையில் நீங்கள் இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் TNPSC Group 1 தேர்வின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படும்.

ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

ExamsDaily வலைதளத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயிற்சி கட்டணத்தில் 15% சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையானது தீபாவளி வரை மட்டுமே என்பதால் இப்போதே 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் இணையுங்கள்.

மேலும் Examsdaily-யின் Mock Test, Test Bytes, Test Pack ஆகியவற்றை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

For Admission & Queries : 8101 234 234

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!