TNPSC Reporter தேர்விற்கான சிறந்த Test Pack.. உடனே வாங்குங்கள்.. குறைந்த விலையில் உங்களுக்காக!

0
TNPSC Reporter தேர்விற்கான சிறந்த Test Pack.. உடனே வாங்குங்கள்.. குறைந்த விலையில் உங்களுக்காக!
TNPSC Reporter தேர்விற்கான சிறந்த Test Pack.. உடனே வாங்குங்கள்.. குறைந்த விலையில் உங்களுக்காக!
TNPSC Reporter தேர்விற்கான சிறந்த Test Pack.. உடனே வாங்குங்கள்.. குறைந்த விலையில் உங்களுக்காக!

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமை செயலக பணிகளில் தமிழ் நிருபர் மற்றும் ஆங்கில நிருபர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. தற்போது இந்த தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் Test Pack-ஐ வழங்கி வழங்குகிறது.

Test Pack:

தமிழக சட்டப்பேரவை தலைமை செயலகத்தில் காலியாக உள்ள Reporter (தமிழ் மாற்று ஆங்கிலம்) பணியிடத்திற்கான அறிவிப்பை TNPSC அண்மையில் வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கூடுதல் தகுதியாக தட்டச்சு பயின்றிருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இரண்டு தாள்களாக தேர்வு நடைபெறும். அதில் முதல் பகுதியில் தமிழ் மொழித்தேர்வும், இரண்டாம் பகுதியில் ஆங்கில சுருக்கெழுத்து பாட வினாக்கள் கேட்கப்படும். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் கீழ் குறைவான பணியிடங்களே நிரப்பப்பட இருந்தாலும் இதற்கு எக்கசக்கமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

Follow our Instagram for more Latest Updates

இந்த தேர்வுக்கு நீங்கள் விண்ணப்பித்து இருந்தால் நீங்களும் அவர்களில் ஒருவராக வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்காகவே ExamsDaily வலைதளம் TNPSC Reporter தேர்வுக்கான Test Pack-களை வழங்கி வருகிறது. இதனை வாங்க விரும்புவோர் கீழே உள்ள லிங்கில் உள் நுழைந்து குறைந்த விலையில் இந்த Test Pack-குகளை பெறலாம்.

For Queries and Enquiries – 8101 234 234

TNPSC Reporter Exam 2022 Test Pack – Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!