TNUSRB PC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்??…உங்களுக்கான சிறந்த Study Materials!! இதை மட்டும் படித்தால் போதும்!!

0
TNUSRB PC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்??...உங்களுக்கான சிறந்த Study Materials!! இதை மட்டும் படித்தால் போதும்!!
TNUSRB PC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்??...உங்களுக்கான சிறந்த Study Materials!! இதை மட்டும் படித்தால் போதும்!!
TNUSRB PC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்??…உங்களுக்கான சிறந்த Study Materials!! இதை மட்டும் படித்தால் போதும்!!

ExamsDaily வலைதளத்தில் அரசுப் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் Online Classes, Question bank, Test Pack, Study Materials உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும். இதில் தற்போது TNUSRB தேர்வுக்கான Study Materials பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாடக்குறிப்புகள்:

TNUSRB தேர்வு வாரியம், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக இருக்கும் 3552 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் எழுதலாம் என்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அதனால் நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற கடுமையாக பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

Exams Daily Mobile App Download

மேலும் இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Written exam, Physical measurement test, Physical endurance test, Physical Efficiency test, Certificate Verification உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதில் முதற்கட்டமாக எழுத்து தேர்வானது வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா நீங்கள்? இத்தேர்வில் வெற்றி பெற வேண்டுமெனில் நீங்கள் சிறந்த Study Materials வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். ExamsDaily வலைதளத்தில் உங்களுக்கான சிறந்த Study Materials மிகவும் குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது.

மேலும் இந்த Study Materials ஆனது 6 முதல் 12ம் வகுப்பு புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் பாட வாரியாக அனைத்து புத்தகங்களும் தனித்தனியாக தொகுக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் மொத்தமாகவும் தனித்தனியாகவும் பெற்று கொள்ளலாம். மேலும் சிறப்பு தள்ளுபடி விலையில் மிகக்குறைந்த விலைக்கு கொடுக்கப்படும். நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் உங்களுக்கு தபால் கட்டணம் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலையாக ரூ.2500 மட்டுமே விற்பனை செய்யப்படும்.

For More Details : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!