TNPSC Group I, II,III, IV தேர்வுக்கான சிறந்த Study Materials – உடனே வாங்குங்க!!

0
TNPSC Group I, II,III, IV தேர்வுக்கான சிறந்த Study Materials - உடனே வாங்குங்க!!
TNPSC Group I, II,III, IV தேர்வுக்கான சிறந்த Study Materials - உடனே வாங்குங்க!!
TNPSC Group I, II,III, IV தேர்வுக்கான சிறந்த Study Materials – உடனே வாங்குங்க!!

TNPSCயின் Group I, II,III, IV உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Materials குறைந்த விலையில் கிடைக்கும். இதனை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகாலமாக அரசு போட்டித்தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் அரசு போட்டித்தேர்வுக்கு படிப்பதை விட்டு விட்டு வேலை தேட ஆரம்பித்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வாணையம் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. இதனால் மீண்டும் தேர்வர்கள் உத்வேகமாக படிக்க தொடங்கியுள்ளனர். மேலும் தற்போது TNPSCயின் குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதையடுத்து தற்போது குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணியிடத்திற்கான முதல்நிலை எழுத்து தேர்வு வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. நீங்கள் இதுவரை தேர்வுக்கு படிக்க தொடங்கவில்லையெனில் ExamsDaily வலைதளத்தின் Study Materials-ஐ வாங்கி படித்தாலே போதுமானது. குறைந்த நாட்களில் TNPSC Group 1 2022 தேர்வின் பாடத்திட்டத்தை முழுவதுமாக படித்து முடித்து விடுவீர்கள். அத்துடன் அனைத்து புத்தகங்களும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்களை உள்ளடக்கிய (TNPSC New Syllabus 2022) புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நெருங்கும் பண்டிகை காலம்.. ஆம்னி பஸ்களுக்கு எச்சரிக்கை! கூடுதல் கட்டணத்திற்கு தடை!

Exams Daily Mobile App Download

அத்துடன் தற்போது TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் கட்டாயம் நீங்கள் பொதுத்தமிழ் புத்தகத்தை வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். ExamsDaily வலைதளத்தில் பொதுத்தமிழ் புத்தகம் ரூ.500-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தபால் மூலமாக நீங்கள் வாங்கினால் தபால் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. அத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலையாக ரூ.2500-க்கு விற்பனை செய்யப்படும்.

இந்த தள்ளுபடியானது முடிவடைய உள்ளதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு உடனே தொடர்பு கொண்டு ரூ.2500-க்கு புத்தகங்களை பெற்று கொள்ளுங்கள்.

Contact Number : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!