TN TET 2023 தேர்விற்குரிய Study Material – அதிக தரத்துடன் குறைந்த விலைக்கு!! Buy Now!!

0
TN TET 2023 தேர்விற்குரிய Study Material - அதிக தரத்துடன் குறைந்த விலைக்கு!! Buy Now!!
TN TET 2023 தேர்விற்குரிய Study Material - அதிக தரத்துடன் குறைந்த விலைக்கு!! Buy Now!!
TN TET 2023 தேர்விற்குரிய Study Material – அதிக தரத்துடன் குறைந்த விலைக்கு!! Buy Now!!

ExamsDaily வலைதளத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Study Materials குறைந்த விலைக்கு கிடைக்கும். தற்போது இதில் TNTET தேர்வுக்குரிய Study Materials-ஐ வாங்குவதற்கான முழு விவரங்களை இப்பதிவில் பார்ப்போம்.

பாடக்குறிப்புகள்

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் இருக்கும் காலியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தகுதித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. மேலும் கடந்த அக்டோபர் மாதம் TET தேர்வின் தாள்-1க்கான தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, PAPER II-க்கான தேர்வானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால், தேர்வர்கள் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Materials கிடைக்கும். இந்த Study Materials-ஜ பயன்படுத்தி தேர்வுக்கான பாடப்பகுதிகளை ஒரே தொகுப்பில் படிக்கலாம். மேலும் TNTET Syllabus அடிப்படையில் பாட வாரியாக தனித்தனியாக தொகுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம். இது மட்டுமல்லாமல் மற்றொரு சிறப்பு அம்சமாக சிறப்பு தள்ளுபடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடியை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொண்டால் உங்களுக்கு அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலைக்கு கிடைக்கும்.

Contact Number: 8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!