TN TET 2023 தேர்விற்குரிய Study Material – Offer Price அறிமுகம்!! இப்போதே வாங்குங்க!!

0
TN TET 2023 தேர்விற்குரிய Study Material - Offer Price அறிமுகம்!! இப்போதே வாங்குங்க!!
TN TET 2023 தேர்விற்குரிய Study Material - Offer Price அறிமுகம்!! இப்போதே வாங்குங்க!!
TN TET 2023 தேர்விற்குரிய Study Material – Offer Price அறிமுகம்!! இப்போதே வாங்குங்க!!

ExamsDaily வலைதளத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Study Materials குறைந்த விலைக்கு கிடைக்கும். தற்போது இதில் TN TET தேர்வுக்குரிய Study Materials சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கும். இதனை வாங்குவதற்கான முழு விவரங்கள் இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

பாடக்குறிப்புகள்

தமிழக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்களில் இருக்கும் காலியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தகுதித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. மேலும் கடந்த அக்டோபேர் மாதம் TET தாள்-1க்கான தேர்வு முடிவடைந்த நிலையில், தாள் – 2க்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

SSC GD, TET PAPER II, TNPSC Group III தேர்விற்க்கான மாதிரி தேர்வு – உடனே Register செய்யுங்கள்!

இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் 2023ம் ஆண்டுக்கான வருடாந்திர அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் அடுத்த ஆண்டு மொத்தமாக 15,149 காலிப்பணியிடங்கள் TRB வாரியம் நடத்தும் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Materials கிடைக்கும். இந்த Study Materials-ஜ பயன்படுத்தி தேர்வுக்கான பாடப்பகுதிகளை ஒரே தொகுப்பில் படிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் TNTET Syllabus அடிப்படையில் பாட வாரியாக தனித்தனியாக தொகுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம். இது மட்டுமல்லாமல் தற்போது சிறப்பு தள்ளுபடியும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடியை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொண்டால் போதும். உங்களுக்கு அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலைக்கு கிடைக்கும்.

Contact Number: 8101 234 234.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!