TN TET 2023 தேர்விற்கான Study Material – குறைந்த விலையில் மட்டுமே! Buy Now!

0
TN TET 2023 தேர்விற்கான Study Material - குறைந்த விலையில் மட்டுமே! Buy Now!
TN TET 2023 தேர்விற்கான Study Material – குறைந்த விலையில் மட்டுமே! Buy Now!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்குரிய Study Materials குறைந்த விலைக்கு கிடைக்கும். தற்போது இதில் TN TET தேர்வுக்குரிய Study Materials-ஐ வாங்குவதற்கான முழு விவரங்களை இப்பதிவில் பார்ப்போம்.

பாடக்குறிப்புகள்

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தகுதித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. மேலும் கடந்த அக்டோபர் மாதம் TET தேர்வின் தாள்-1 க்கான தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, PAPER II-க்கான தேர்வானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால், தேர்வர்கள் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் தேர்ச்சி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Materials கிடைக்கும். இந்த Study Materials-ஜ பயன்படுத்தி தேர்வுக்கான பாடப்பகுதிகளை தேடி தேடி படிக்காமல், ஒரே தொகுப்பில் படிக்கலாம். மேலும் TNTET Syllabus அடிப்படையில் பாட வாரியாக தனித்தனி புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டில் NEP கொள்கைப்படி பட்டப்படிப்பு அறிமுகம் – கோவா அரசின் அதிரடி அறிவிப்பு!

இதுமட்டுமல்லாமல், நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம். அதன் தொடர்ச்சியாக மற்றொரு சிறப்பு அம்சமாக தற்போது தள்ளுபடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொண்டால் உங்களுக்கு அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலைக்கு கிடைக்கும்.

Contact Number: 8101 234 234.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!