TN TET தேர்வுக்கு படிக்கிறீங்களா? அப்போ இதை வாங்குங்க… வெற்றி பெற எளிய வழி! Best Study Materials!

0
TN TET தேர்வுக்கு படிக்கிறீங்களா? அப்போ இதை வாங்குங்க... வெற்றி பெற எளிய வழி! Best Study Materials!
TN TET தேர்வுக்கு படிக்கிறீங்களா? அப்போ இதை வாங்குங்க... வெற்றி பெற எளிய வழி! Best Study Materials!
TN TET தேர்வுக்கு படிக்கிறீங்களா? அப்போ இதை வாங்குங்க… வெற்றி பெற எளிய வழி! Best Study Materials!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்த கூடிய TN TET தேர்வுக்கு படித்து வருபவர்களுக்கு உதவக்கூடிய வகையில் ExamsDaily வலைத்தளம் சிறந்த Study Materials-களை தயாரித்து வழங்கி வருகிறது. இதனை வைத்து நீங்கள் தேர்வுக்கு படித்தால் வெற்றி நிச்சயம்.

Study Materials:

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் குறைந்து மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல திறக்கப்பட்ட போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால் கல்வி கற்பித்தலிலும் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் TN TRB ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி விண்ணப்பபதிவுகள் நடைபெற்று கடந்த அக்.14ம் தேதி 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் TN TET தாள் – 1 தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் – 2 தேர்வும் விரைவில் நடைபெறவுள்ளது.

TNPSC SURVEYOR, குரூப் 1 தேர்வில் வெற்றி நிச்சயம் – இப்போதே தயாராகுங்கள்.. இலவச ஆன்லைன் தேர்வு!

Exams Daily Mobile App Download

தற்போது TN TET பேப்பர் 2 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் ExamsDaily வலைத்தளம் வழங்கும் Study Materials-களை படித்து பயனடையலாம். இங்கு அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு தமிழ், ஆங்கிலம் என்று பாட வாரியாக தயாரிக்கப்பட்ட Study Materials குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கீழே உள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு Study Materials சிறப்பு தள்ளுபடி விலைக்கு வழங்கப்படுகிறது. தேர்வர்கள் இதனை தபால் வாயிலாகவும் பெறலாம். அதற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. கூடுதல் விவரங்களுக்கு 8101 234 234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!