TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த முறை நீங்கள் ஜெயிக்க.. சிறந்த Study Materials!!

0
TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த முறை நீங்கள் ஜெயிக்க.. சிறந்த Study Materials!!
TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த முறை நீங்கள் ஜெயிக்க.. சிறந்த Study Materials!!
TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த முறை நீங்கள் ஜெயிக்க.. சிறந்த Study Materials!!

ExamsDaily வலைதளத்தில் TNPSCன் தேர்வுக்குரிய Study Materials ஆனது சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த சிறப்பு தள்ளுபடியானது விரைவில் முடிவடைய உள்ளதால் இப்போதே இந்த அரிய வாய்ப்பை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக அனைத்து போட்டித்தேர்வுகளும் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் போட்டித்தேர்வுக்கு வருட கணக்கில் தயாராகி கொண்டிருந்தவர்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்தனர். இதையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வாணையம் தனது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது.

இதில் குறிப்பிட்டபடி தற்போது அனைத்து தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. நீங்கள் TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் அனைத்து பாடங்களையும் ஒரே Study Material மூலம் படிக்க வசதியாக ExamsDaily வலைதளத்தில் தேர்வுக்கான அனைத்து பாடங்களை கொண்ட Study Material தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த Study Material அனைத்தும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து புத்தகங்களும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்களை உள்ளடக்கி இருப்பதால் நீங்கள் இந்த Study Material மட்டும் படித்தாலே போதும்.

Exams Daily Mobile App Download

கீழே கொடுத்துள்ள Youtube Video-வை கிளிக் செய்து பார்த்து அதன்பின்பு தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. இதையடுத்து மற்றொரு சிறப்பசமாக நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு தள்ளுபடியானது விரைவில் முடியும் நிலையில் உள்ளதால் 8101 234 234 என்ற எண்ணிற்கு உடனே தொடர்பு கொண்டு வாங்கி கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!