காவல் துறையில் பணியாற்ற வேண்டுமா? இதை மட்டும் படித்தாலே போதும்!! சிறந்த Study Materials!!

0
காவல் துறையில் பணியாற்ற வேண்டுமா? இதை மட்டும் படித்தாலே போதும்!! சிறந்த Study Materials!!
காவல் துறையில் பணியாற்ற வேண்டுமா? இதை மட்டும் படித்தாலே போதும்!! சிறந்த Study Materials!!
காவல் துறையில் பணியாற்ற வேண்டுமா? இதை மட்டும் படித்தாலே போதும்!! சிறந்த Study Materials!!

காவல் துறையில் பணியாற்றுவது என்பது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக உள்ளது. இதையடுத்து தற்போது TNUSRB PC தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு படிக்க ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Materials மிகவும் குறைந்த விலைக்கு கிடைக்கும்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் காவல்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் தற்போது இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட (PC) பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை TNUSRB தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக 3552 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, நேர்காணல் தேர்வு உள்ளிட்ட தேர்வு முறைகளின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

இப்பணியிடத்திற்கான எழுத்து தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு இன்னும் சற்று நாட்களே உள்ளதால் தேர்வர்கள் 6 முதல் 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருக்கும் தேர்வுக்கு தேவையான பகுதிகளை படிக்க வேண்டியிருக்கும். இதனை எளிமையான முறையில் படிப்பதற்கு வசதியாக ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Materials கிடைக்கும். மேலும் TNUSRB PC தேர்வுக்குரிய அனைத்து பாடங்களுக்கும் தனித்தனியாக புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் மொத்தமாகவும் வாங்கலாம் தனித்தனியாகவும் வாங்கலாம்.

TET, TNUSRB, SSC தேர்விற்கு தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்? Free Online Mock Test!!!

மேலும் உங்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதாவது தபால் மூலமாக நீங்கள் புத்தகங்களை வாங்கினாலும் அதற்குரிய தபால் கட்டணத்தை செலுத்த தேவையில்லை. இதனை முற்றிலும் இலவசமாக நீங்கள் பெற்று கொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு அனைத்து புத்தகங்களும் சிறப்பு தள்ளுபடி விலைக்கு கொடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!