போலீஸ் வேலை உங்கள் கனவா? அப்போ இந்த Study Material வாங்குங்க – TNUSRB PC தேர்விற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது!

0
போலீஸ் வேலை உங்கள் கனவா? அப்போ இந்த Study Material வாங்குங்க - TNUSRB PC தேர்விற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது!
போலீஸ் வேலை உங்கள் கனவா? அப்போ இந்த Study Material வாங்குங்க - TNUSRB PC தேர்விற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது!

போலீஸ் வேலை உங்கள் கனவா? அப்போ இந்த Study Material வாங்குங்க – TNUSRB PC தேர்விற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டி தேர்வுகளின் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் வரும் 27ம் தேதி TNUSRB PC தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகான Study Material-களை ExamsDaily வலைத்தளம் தயாரித்து வழங்கி வருகிறது.

TNUSRB PC :

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆண்டுத்தோறும் காவலர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு காவல்துறையில் காலியாக உள்ள 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. தற்போது வரும் 27 ஆம் தேதி இதற்கான எழுத்து தேர்வு தமிழகத்தின் பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். தற்போது தேர்வுக்கான தேதி வெளியிடப்பட்ட நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வை எதிர்கொள்ள உத்வேகத்துடன் தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் Study Material-களை தயாரித்து வழங்கி வருகிறது.

TNPSC, TNUSRB தேர்வை எதிர்கொள்ள Best Online Mock Test – இப்போதே Register செய்து பயிற்சி பெறுங்கள்!

Follow our Instagram for more Latest Updates

அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த Study Material-களை தபால் மூலமாக நீங்கள் வாங்கினால் அதற்கு தபால் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இப்போதே கீழே வழங்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு இந்த Study Material-களை வாங்கி பயனடையுங்கள். மேலும் கீழே உள்ள யூடியூப் வீடியோவை பார்த்து தொடர்பு கொள்ளும் தேர்வர்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலைக்கு Study Meterials விற்பனை செய்யப்படும்.

For Queries and Enquiries – 8101 234 234

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!