TN TET தேர்வுக்குரிய சிறந்த Study Material வேண்டுமா? முழு விபரம் உள்ளே!! இதை மட்டும் படியுங்கள்!!

0
TN TET தேர்வுக்குரிய சிறந்த Study Material வேண்டுமா? முழு விபரம் உள்ளே!! இதை மட்டும் படியுங்கள்!!
TN TET தேர்வுக்குரிய சிறந்த Study Material வேண்டுமா? முழு விபரம் உள்ளே!! இதை மட்டும் படியுங்கள்!!
TN TET தேர்வுக்குரிய சிறந்த Study Material வேண்டுமா? முழு விபரம் உள்ளே!! இதை மட்டும் படியுங்கள்!!

ஆசிரியர் தகுதி தேர்வுக்குரிய PAPER – 1 தேர்வு அக்டோபர் 14 முதல் 20ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து PAPER – 2 தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த Study Materials ExamsDaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு கிடைக்கும்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். இத்தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 என இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்வானது நடைபெறுவதால் தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து PAPER – 2 தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

இத்தேர்விற்கு நீங்கள் அனைத்து பாடங்களையும் ஒரே தொகுப்பில் படிக்கும் விதமாக ExamsDaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு Study Material கிடைக்கும். மேலும் அனைத்து புத்தகங்களும் பாட வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து புத்தகங்களும் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள TN TET தேர்வின் Syllabus-ன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனைத்து புத்தகங்களையும் சேர்த்து வாங்கலாம் தனித்தனியாகவும் வாங்கி கொள்ளலாம்.

TNPSC, SSC, SBI தேர்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான Free Online Test!!

Exams Daily Mobile App Download

மேலும் நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம். அத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு மட்டும் அனைத்து புத்தகங்களும் சிறப்பு தள்ளுபடி விலைக்கு விற்கப்படும். குறைந்த அளவே புத்தகங்கள் உள்ளதால் இப்போதே 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!