TNPSCயின் அனைத்து தேர்வுகளுக்கும் இந்த Study Materials மட்டும் – முழு விபரம் இதோ!

0
TNPSCயின் அனைத்து தேர்வுகளுக்கும் இந்த Study Materials மட்டும் - முழு விபரம் இதோ!
TNPSCயின் அனைத்து தேர்வுகளுக்கும் இந்த Study Materials மட்டும் - முழு விபரம் இதோ!
TNPSCயின் அனைத்து தேர்வுகளுக்கும் இந்த Study Materials மட்டும் – முழு விபரம் இதோ!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து வகையான போட்டித்தேர்வுக்கும் பயன்படும் வகையில் Study Materials கிடைக்கும். இதில் உங்களுக்கு TNPSC-யின் Study Materials-ஐ நீங்கள் பெற வேண்டுமா? இதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடக்குறிப்புகள்

தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் அரசு வேலையே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளனர். மேலும் தற்போது நாளுக்கு நாள் அரசு போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் TNPSC தேர்வாணையம் தொடர்ந்து தேர்வுக்குரிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதில் குறிப்பாக குரூப் 4, குரூப் 2, 2A, TNPSC Field Surveyor, Draughtsman உள்ளிட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதையடுத்து தற்போது குரூப் 1 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வானது நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அதன்படி தேர்வுக்கு இன்னும் சற்று நாட்களே உள்ள நிலையில் நீங்கள் தேர்வுக்குரிய அனைத்து பாடப்பகுதிகளையும் ஒரே தொகுப்பில் படிக்க வேண்டுமா? உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் TNPSC தேர்வுக்கான Study Materials-ம் கிடைக்கும்.

TNUSRB, TET, TNPSC, SBI (2022) தேர்வுக்கு தயாராவோரா நீங்கள்? நாளைய (நவ.12) இலவச மாதிரி தேர்வு!

Exams Daily Mobile App Download

மேலும் TNPSCஇன் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் மொத்தமாகவும் தனித்தனியாகவும் பெறலாம். மேலும் அனைத்து புத்தகங்களும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை உள்ளடக்கிய புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தபால் மூலமாக நீங்கள் வாங்கினால் தபால் கட்டணமும் கிடையாது. இதனை நீங்கள் வாங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு உடனே தொடர்பு கொள்ளவும்.

Contact Number : 8101 234 234

மேலும் கீழே கொடுத்துள்ள Youtube Video-வை கிளிக் செய்து பார்த்து அதன்பின்பு தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலைக்கு அனைத்து புத்தகங்களும் விற்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!