TNPSC தேர்வுக்குரிய சிறந்த Study Material – இதை மட்டும் படியுங்கள்! வெற்றி உங்கள் கையில்!

0
TNPSC தேர்வுக்குரிய சிறந்த Study Material - இதை மட்டும் படியுங்கள்! வெற்றி உங்கள் கையில்!
TNPSC தேர்வுக்குரிய சிறந்த Study Material - இதை மட்டும் படியுங்கள்! வெற்றி உங்கள் கையில்!
TNPSC தேர்வுக்குரிய சிறந்த Study Material – இதை மட்டும் படியுங்கள்! வெற்றி உங்கள் கையில்!

ExamsDaily வலைதளத்தில் TNPSC-யின் தேர்வுக்குரிய Study Materials தற்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கும். இந்த தள்ளுபடியானது விரைவில் முடிவடைய இருப்பதால் அனைத்து தேர்வர்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது தள்ளுபடி விலையில் பெறுவதற்கான முழு விவரங்கள் குறித்து பார்ப்போம்.

பாடக்குறிப்புகள்

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் ஆனது நடப்பு ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஆண்டில் குறைவான பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட இருப்பதால் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகம் பெற வேண்டும். அதனால் தேர்வர்கள் தேர்வுக்கான பாடப்பகுதிகளை முழுவதுமாக படிக்க வேண்டியது அவசியமானதாகும். இதற்கு உங்களுக்கு சிறந்த Study Material வேண்டும்.

அந்த வகையில், ExamsDaily வலைதளத்தில் TNPSC-யின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாட வாரியாக Study Material தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த Study Material ஆனது 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகத்தை உள்ளடக்கியதாக தொகுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த Study Material-ல் போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் முக்கிய வினாக்கள் இடம்பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல் நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்.

இதையடுத்து, ExamsDaily வலைதளத்தின் TNPSC தேர்வுக்கான Study Material-ஐ தள்ளுபடி விலைக்கு பெற விரும்பும் நபர்கள் கீழே கொடுத்துள்ள Youtube Video-வை பார்த்து அதன்பின்பு தொடர்பு கொண்டால் போதும் அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலைக்கு வழங்கப்படும்.

For More Details: 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!