TANCET 2023 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Best Online Course!!

0
TANCET 2023 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - Best Online Course!!
TANCET 2023 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - Best Online Course!!
TANCET 2023 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Best Online Course!!

ExamsDaily வலைதளத்தில் TANCET எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்குரிய ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இத்தேர்வுக்குரிய TEST PACK கிடைக்கும். இதனை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்கள் மற்றும்‌ உறுப்புக்‌ கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ முதுநிலை படிப்பில் மாணவர்கள் சேர்க்கை தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அல்லது கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. மேலும் இதற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) முடித்திருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Online Classes:

TANCET தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் PPT, PDF கொண்டு சிறந்த முறையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும். அத்துடன் ExamsDaily வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை 24/7 பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம். இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு பெற முடியும்.

TNPSC, TET தேர்விற்கு தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்? முக்கிய வினாக்கள் & விடைகளுடன்!

Exams Daily Mobile App Download
TEST PACK

TANCET தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பார்த்து பயிற்சி மேற்கொள்ள குறைந்த விலைக்கு TEST PACK கிடைக்கும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!