POLICE ஆக வேண்டுமா??..Best Online Classes!! இலவச மாதிரி தேர்வும் உண்டு!! இப்போதே JOIN பண்ணுங்க!

0
POLICE ஆக வேண்டுமா??..Best Online Classes!! இலவச மாதிரி தேர்வும் உண்டு!! இப்போதே JOIN பண்ணுங்க!
POLICE ஆக வேண்டுமா??..Best Online Classes!! இலவச மாதிரி தேர்வும் உண்டு!! இப்போதே JOIN பண்ணுங்க!
POLICE ஆக வேண்டுமா??..Best Online Classes!! இலவச மாதிரி தேர்வும் உண்டு!! இப்போதே JOIN பண்ணுங்க!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் TNUSRB PC தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு குறைந்த விலையில் Online Classes ExamsDaily வலைதளத்தில் கிடைக்கும். இதனை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இதையடுத்து இத்தேர்வு மூலமாக சுமார் 3000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை 10ம் வகுப்பு முடித்தவர்கள் எழுதலாம் என்பதால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

வயது வரம்பு : 18 வயது முதல் 26 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி

தேர்வு முறை:

இதற்கான தேர்வு 3 முறைகளில் நடத்தப்படுகிறது. TNUSRB PC பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு (தமிழ் மொழித் தகுதித் தேர்வு + முதன்மைத் தேர்வு), உடல் திறன் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் உள்ளிட்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தேர்வு பற்றிய விவரம்

தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 80 கேள்விகள், முதன்மை எழுத்துத் தேர்வில் 70 கேள்விகள் என மொத்தம் 150 கேள்விகள் கேட்டகப்படும். இதற்கு 160 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்படும். தமிழ் தகுதித் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கான கேள்விகள் ஒரே வினா புத்தகத்தில் கேட்கப்படும்.

எழுத்துத் தேர்வு:

TNUSRB PC எழுத்துத் தேர்வு (தமிழ் மொழித் தகுதித் தேர்வு + முதன்மைத் தேர்வு) 27.11.2022 அன்று நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்:

TNUSRB PC எழுத்துத் தேர்வுக்கு இன்னும் 50 நாட்களே உள்ளது. இப்போதே நீங்கள் ExamsDaily வலைதளத்தின் (TN Police Constable 2022 Online Class) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைந்து உங்களின் போலீஸ் கனவை நிஜமாக்குங்கள். அத்துடன் பயிற்சி வகுப்பில் தமிழ் மொழிப்பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சிறந்த ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதனால் இப்போதே இணைந்து பயன் பெறுங்கள்.

ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் இணைய விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TN Police Online Class(Morning batch)  : Click Here

TN Police Online Class(Evening batch) : Click Here

Examsdaily வலைதளமானது TNUSRB PC தேர்வுக்குரிய Test Pack-களை வழங்கி வருகிறது. இதன் மூலமாக தினந்தோறும் தேர்வு எழுதி நீங்கள் எவ்வளவு படித்துள்ளீர்கள் என்பதை அறிந்து இன்னும் உத்வேகமாக படிக்க முடியும்.

Examsdaily வலைதளத்தின் TNUSRB PC தேர்வுக்குரிய Test Pack பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TN Police Constable Grade II 2022 Test Pack : Click Here

Examsdaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு Test Byte-ம் கிடைக்கிறது. இதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பெற்று கொள்ளலாம்.

TN Police Constable Test Byte (Tamil)  : Click Here 

TN Police Constable Test Byte (General Science) : Click Here

TN Police Constable Test Byte (Psychology)  : Click Here

அனைத்து மாணவர்களுக்கும் உதவும் வகையில் Examsdaily வலைதளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி (Free Mock Test) தேர்வு நடைபெறுகிறது. இந்த இலவச மாதிரி தேர்வை எழுத நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து Register செய்தாலே போதுமானது.

TNUSRB Police Constable Free Mock Test 2022   : Click Here

மேலும் Examsdaily வலைதளத்தின் கூடுதலான தகவல்களை அறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!