TNPSC Field Surveyor 2022 தேர்வில் வெற்றி காண வேண்டுமா? Best Online classes!! உடனே JOIN பண்ணுங்க!!

0
TNPSC Field Surveyor 2022 தேர்வில் வெற்றி காண வேண்டுமா? Best Online classes!! உடனே JOIN பண்ணுங்க!!
TNPSC Field Surveyor 2022 தேர்வில் வெற்றி காண வேண்டுமா? Best Online classes!! உடனே JOIN பண்ணுங்க!!
TNPSC Field Surveyor 2022 தேர்வில் வெற்றி காண வேண்டுமா? Best Online classes!! உடனே JOIN பண்ணுங்க!!

ExamsDaily வலைதளமானது அனைத்து அரசு போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை (Online classes) நடத்தி கொண்டிருக்கிறது. இதில் தற்போது TNPSC Field Surveyor 2022 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் இப்போதே இணைந்து பயன் அடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Field Surveyor and Draftsman பணியிடத்தில் காலியாக உள்ள 1089 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma படிப்பில் Civil பிரிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இத்தேர்வுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த எழுத்து தேர்வானது Paper-I, Paper-II உள்ளிட்ட இரு வகையாக நடத்தப்படுகிறது. இந்த எழுத்து தேர்வு வருகிற நவம்பர் 6ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.

அதன்படி தேர்வுக்கு இன்னும் ஒரு மாத காலத்திற்கும் குறைவாக இருப்பதால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மேலும் Diploma-வில் Civil பயின்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இத்தேர்வில் நீங்கள் சுலபமாக வெற்றி பெறலாம். இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற சிறந்த பயிற்சி வகுப்பில் இணைய வேண்டும். அத்துடன் நீங்கள் வீட்டில் இருந்தவாறு பயிற்சி பெறும் வகையில் ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் முறையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த அரசு – 2 லட்சம் பணியாளர்கள் அதிரடி பணி நீக்கம்?

Exams Daily Mobile App Download

அத்துடன் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடைபெற்று வருவதால் நீங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தை தேர்வு செய்து படிக்கலாம். மேலும் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களும் சிறந்த முறையில் கற்பிக்கப்படும். TNPSC தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வகுப்புகள் நடத்தப்படும். அதனால் இப்போதே ExamsDaily வலைதளத்தின் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைந்து பயன் பெறுங்கள்.

ExamsDaily வலைதளத்தின் (TNPSC Field Surveyor Exam Online Class 2022) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

TNPSC Field Surveyor Exam Online Class 2022

TNPSC Morning Batch   : Click Here

TNPSC Evening Batch  : Click Here

Examsdaily வலைதளமானது TNPSC Group Surveyor 2022 தேர்வுக்குரிய Test Pack, Mock Tests மற்றும் Test Bytes உள்ளிட்டவை வழங்கி வருகிறது.

TNPSC Field Surveyor 2022 (Test Pack) : Click Here

TNPSC Field Surveyor 2022 (Test Bytes) : Click Here 

TNPSC Field Surveyor 2022 (Mock Test) : Click Here

For More Details : 8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!